Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

சிவப்பழகு பெற

By
|
In BEAUTY
|
On October 16, 2017
சிவப்பழகு சிவப்பழகு பெற * கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1 . * உலர்ந்த திராட்சை பழம்-10 . * இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். * அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். * பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். * 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி […]
img
  விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மெர்சல் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட இரண்டாயிரத்துக்கும் அதிகமான இணையதளங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன. விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் மெர்சல். ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் ஆகும். இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ள இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனே, விஷாலின் துப்பறிவாளன் படத்தை […]
img
கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தின் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது. குழந்தையின் மூளை, முதுகெலும்பு, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்துவிட்டால், ஆறு மாதங்களுக்கு முன்பே டாக்டரின் ஆலோசனையின்பேரில், ஃபோலிக் அமிலம் சத்து மாத்திரை சாப்பிடலாம். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், கரு நல்லபடியாக வளரவும், கருச்சிதைவைத் தடுக்கவும், குழந்தை எந்தக் குறையுமின்றி பிறக்கவும் உதவுகிறது. ஆண்கள் புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவற்றைக் கைவிட்டு ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும். […]
1 2 5
It is main inner container footer text