Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

வாஸ்து சாஸ்திரம்

/
/
/
54 Views

 

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். . “வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

மனை வாங்கும் போதும், வீடு கட்டும் போதும், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவைகளை அனுசரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் மனையும், வீடும் சுபிட்சமாக இருக்கும். சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

வாஸ்து பற்றிய சில முக்கியமான பயனுள்ள விசயங்களை தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேசன் உங்களுக்கு உதவும்.

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

It is main inner container footer text