Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

சிக்கன் பிரைடு ரைஸ்

/
/
/
160 Views

சிக்கன் பிரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
எலும்பு இல்லாத கோழி- 1/2கப்
காரட் – 1 (பொடியாக வெட்டவும் )
பீன்ஸ் – 1/4 கப் (பொடியாக வெட்டவும் )
பச்சை பட்டாணி – 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும்)
வெங்காய தாள் – 1 (பொடியாக வெட்டவும் )
குடைமிளகாய் – 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைகரண்டி
முட்டை -3
சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி
சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகு தூள்-1 மேசைக்கரண்டி
நெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

* முதலில் சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும்
* கோழி கழுவிச் சுத்தம் செய்து கொண்டு, உப்பு சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
* வெங்காயத்தாளையும் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
* அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
* பின் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிண்டவும்.
* கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ் ,மிளகுதூள்,, சேர்த்து நன்றாக வதக்கி, பின் மூடி வைத்து வேகவைக்கவும்.
* காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம் சேர்த்து கிண்டவும். நன்றாக கிண்டி இறக்கவும்.இப்போது சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் தயார்.

 

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

It is main inner container footer text