Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

மெர்சல் படத்தை ரிலீஸ் செய்யத் துடிக்கும் 2,650 இணையதளங்கள்

/
/
/
36 Views

 

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மெர்சல் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட இரண்டாயிரத்துக்கும் அதிகமான இணையதளங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் மெர்சல். ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் ஆகும். இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ள இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனே, விஷாலின் துப்பறிவாளன் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.காம் மெர்சல் படத்தையும் ரிலீஸ் செய்யப்போவதாக கூறியிருக்கிறது.

இதனால் 2,650 இணையதளங்களை மெர்சல் குழுவினர் தீவிரமாக நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து நடத்தப்படும் இணையதளங்களை போக்கஸ் செய்கிறார்களாம்.

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

It is main inner container footer text