Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

வெஜிடபிள் நூடுல்ஸ்

/
/
/
48 Views

வெஜிடபிள் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் – 100 கிராம்,
வெங்காயம் – 1,
கேரட் – 1,
பீன்ஸ் – 100 கிராம்,
குடமிளகாய் – 1,
பச்சை மிளகாய் – 1,
வெங்காயத் தாள் -அரை கட்டு,
உப்பு – தேவைக்கேற்ப,
சோயா சாஸ் – கால் கப்,
லீக்ஸ் மற்றும் செலரி -சிறிதளவு,
எண்ணெய் – கால் கப்.

செய்முறை

* முதலில் காய்கறிகளை நீளமாக, மெலிதாக வெட்டவும்.
* கடாயை சூடாக்கி, எண்ணெய் காய்ந்ததும், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* இளம் சிவப்பானதும், காய்கறிகள் போட்டு வதக்கி, உப்பு, சோயா சாஸ், லீக்ஸ், செலரி இலைகளையும் போட்டு, மூடி வைக்கவும்.
* இதற்குள் வெந்நீரில் நூடுல்ஸை போட்டு, வேக வைத்து, வெந்நீரை வடிகட்டி, நூடுல்ஸை அலசி, ஒரு தட்டில் போட்டு, எண்ணெய் தடவி வைக்கவும்.
* தயாராக வைத்துள்ள நூடுல்ஸ், காய்கறி அனைத்தையும் சேர்த்து வதக்கி, கடைசியில் வெங்காயத் தாள் சேர்த்துப் பரிமாறவும்.இப்போது சுவையான வெஜிடபிள் நூடுல்ஸ் தயார்.

 

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

It is main inner container footer text