Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

Category: BEAUTY

img

சிவப்பழகு பெற

By
|
In BEAUTY
|
On October 16, 2017
சிவப்பழகு சிவப்பழகு பெற * கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1 . * உலர்ந்த திராட்சை பழம்-10 . * இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். * அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். * பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். * 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி […]
img
 முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகள் கருமையாக உள்ளதா? என்ன செய்தாலும் இந்த கருமைகள் போகவேமாட்டீங்குதா? இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்திருக்கிறீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா? கவலையை விடுங்கள். இக்கட்டுரையில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் ஓர் எளிய மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த மாஸ்க்கின் மூலம் மூன்றே நாட்களில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். சரி, இப்போது அந்த மாஸ்க்கை எப்படி செய்வதென்று காண்போம். தேவையான பொருட்கள்: * அதிமதுர […]
img
 வாரம் முழுவதும் ஓயாமல் உழைத்து, முகம் பொலிவிழந்து உள்ளதா? வேலைப்பளுவால் வார நாட்களில் உங்கள் அழகைப் பராமரிக்க நேரம் கிடைக்காமல், முக அழகு பாழாகி உள்ளதா? கவலையை விடுங்கள். வார இறுதியில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் போதும், முகம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருக்கும். இங்கு வார இறுதியில் முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் ஏதேனும் ஒன்றை முகத்திற்கு பயன்படுத்தி, முகப் பொலிவை அதிகரித்துக் கொள்ளுங்கள். கேரட்-தேன் […]
img
 வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, தோல் உரிய ஆரம்பிக்கும். மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்படுவதை தடுக்கும் வழிகளை பார்ப்போம். உங்களுக்கு மூக்கு சுற்றி தோல் உரியுதா? இதோ சில டிப்ஸ். வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சரும அரிப்பு, எரிச்சல், அசிங்கமான சொரசொரப்பான சருமம் என்று இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த வகை சருமத்தினருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை இருக்கும். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, […]
It is main inner container footer text