Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

Category: FOOD

img
சிக்கன் பிரைடு ரைஸ் தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்) எலும்பு இல்லாத கோழி- 1/2கப் காரட் – 1 (பொடியாக வெட்டவும் ) பீன்ஸ் – 1/4 கப் (பொடியாக வெட்டவும் ) பச்சை பட்டாணி – 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும்) வெங்காய தாள் – 1 (பொடியாக வெட்டவும் ) குடைமிளகாய் – 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்) […]
img

மினி ஜாங்கிரி

By
|
In FOOD
|
On August 8, 2017
மினி ஜாங்கிரி செய்ய தேவையானவை அரிசி – 30 கிராம் உளுத்தம் பருப்பு – 250 கிராம் சீனி – 1 கிலோ லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ் டால்டா, நெய் மினி ஜாங்கிரி செய்வது எப்படி முதலில் அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ் கலர் சேர்த்து (தண்ணீர் சீனி மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். அதே நேரம் உளுத்தம்பருபையும் அரிசியையும் சேர்த்து ஊறவைக்கவும். சீனிபாகு கம்பிபதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும். பருப்பையும் […]
img
  மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்ய தேவையானவை : கொத்துக்கறி –750 கிராம் தேங்காய்த்துருவல் – 3/4 கப் பச்சை மிளகாய் – 7 கசகசா – 2 ஸ்பூன் பட்டை – 1 பொட்டுக் கடலை –7 ஸ்பூன் இஞ்சி – சிறு துண்டு முட்டை – 1 பூண்டு –10 பல் பெரிய வெங்காயம் – 4 உப்பு , மஞ்சள்தூள் – தேவையான அளவு சோம்பு – 1 ஸ்பூன் மட்டன் […]
img
மைசூர் மசாலா தோசை செய்ய தேவையானவை தோசை மாவு – ஒரு கப் உருளைக்கிழங்கு – 3 கடுகு – அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி கறிவேப்பிலை – ஒரு கொத்து பச்சை மிளகாய் – 3 பெரிய வெங்காயம் – 2 கடலை மாவு – ஒரு மேசைக்கரண்டி சிறிய எலுமிச்சை – ஒன்று கொத்தமல்லித் தழை – 2 கொத்து உப்பு – அரை […]
It is main inner container footer text