Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

Category: WOMEN & KIDS CARE

img
கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தின் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது. குழந்தையின் மூளை, முதுகெலும்பு, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்துவிட்டால், ஆறு மாதங்களுக்கு முன்பே டாக்டரின் ஆலோசனையின்பேரில், ஃபோலிக் அமிலம் சத்து மாத்திரை சாப்பிடலாம். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், கரு நல்லபடியாக வளரவும், கருச்சிதைவைத் தடுக்கவும், குழந்தை எந்தக் குறையுமின்றி பிறக்கவும் உதவுகிறது. ஆண்கள் புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவற்றைக் கைவிட்டு ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும். […]
img
பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்க கூடாதா என ஏங்கும் பல குடும்பங்கள் இந்த உலகில் இருக்கிறது.பெண்குழந்தை பிறந்தால் அதற்கு நிறைய செலவு செய்யவேண்டுமே அதற்காக தான் ஆண்குழந்தையை அவர்கள் விரும்புகிறார்கள்.பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக் கூடாது என்று மருத்துவமனைக்கு சட்டம் சொல்கிறது.காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என கண்டுபிடிக்க சில யோசனைகளை கூறியுள்ளார், அவை பின்வருமாறு, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், […]
img
  தாய்மை! பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம்! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் – உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். ‘கருவுறுதல்’ பற்றிப் பலர் சொல்லும் கட்டுக்கதைகளையும், பிரசவம் பற்றிய தவறான கண்ணோட்டங்களையும் உண்மை என நம்பும் பல பெண்கள், மகப்பேறு அனுபவத்தையே கொஞ்சம் திகிலோடுதான் எதிர்கொள்கிறார்கள். ‘கருத்தரித்தல்’ என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் […]
It is main inner container footer text