Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img
 வாரம் முழுவதும் ஓயாமல் உழைத்து, முகம் பொலிவிழந்து உள்ளதா? வேலைப்பளுவால் வார நாட்களில் உங்கள் அழகைப் பராமரிக்க நேரம் கிடைக்காமல், முக அழகு பாழாகி உள்ளதா? கவலையை விடுங்கள். வார இறுதியில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் போதும், முகம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருக்கும். இங்கு வார இறுதியில் முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் ஏதேனும் ஒன்றை முகத்திற்கு பயன்படுத்தி, முகப் பொலிவை அதிகரித்துக் கொள்ளுங்கள். கேரட்-தேன் […]
img
 வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, தோல் உரிய ஆரம்பிக்கும். மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்படுவதை தடுக்கும் வழிகளை பார்ப்போம். உங்களுக்கு மூக்கு சுற்றி தோல் உரியுதா? இதோ சில டிப்ஸ். வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சரும அரிப்பு, எரிச்சல், அசிங்கமான சொரசொரப்பான சருமம் என்று இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த வகை சருமத்தினருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை இருக்கும். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, […]
img
சிலருக்கு முகத்தின் கன்னம், நெற்றி போன்ற பகுதிகள் மட்டும் நல்ல நிறத்திலும், வாய், தாடை போன்ற பகுதிகள் கருமையாகவும் இருக்கும். இதனால் முகத்தின் அழகே அசிங்கமாக காட்சியளிக்கும். ஆகவே பலர் இதனை மறைப்பதற்கு பல அடுக்கு மேக்கப்புகளைப் போடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே சில நிவாரணிகள் உள்ளன. இங்கு வாய் மற்றும் தாடைப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கற்றாழை ஜெல் தினமும் கற்றாழை ஜெல்லை வாய் […]
1 4 5
It is main inner container footer text